Saree Blouses

Some beautiful saree blouses

Christian Bridal Dress

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், கேட் திருமணம் பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்காண மக்கள் சூழ்ந்திருக்க நடைபெற்று முடிந்துள்ளது.

SIVANY Designer Sarees

Designer Sarees

Indian Fashion Dress

பெண்கள் அணியும் ஆடைகளில் பஞ்சாபி, சுடிதார், சல்வார், அனார்க்கலி, மசக்கலி என்று பல வடிகங்களில் காணப்படும் ஆடையை பொதுவாக சல்வார் கமிஸ் என்று சொல்வோம். இதோ சில அழகிய சல்வார் கமிஸ்கள் உங்களுக்காக....

Fashion

Fashion என்பது என்ன? ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-நாளை என்பது இந்த Fashionக்கு மிகச்சரியாகப் பொருந்தும். ஆனால் சில Fashion முறைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில்

ஆப்பு வைச்சுப்புட்டாங்க அண்ணே


இன்றைய மனிதர்களின் மூன்றாவது கைக்கு அதுதாங்க.. Cell Phone களால் அதிக கதிர் வீச்சு வெளிப்படுவதாகவும், அது உடம்புக்கு கேடு விளைவிப்பதாகவும் அவ்வப்போது அறிக்கைகள் வரும், உடனே Cell Phone Company குய்யோ முய்யோ என்று கத்தி அவ்வாறு இல்லை என்று வாதாடுவதேடு, Court Case என்று கொஞ்ச நாள் சலசலப்பை உண்டாக்கி பின்னர் புஸ்வாணமாகி விடுகின்றது.

இப்ப என்னாண்ணா அமெரிக்காவை சேர்ந்த இவங்க Environmental Working Group (இவங்களுக்கு என்ன கொலை வெறியோ...)சொல்றாங்க படத்தில இருக்கின்ற பய புள்ளைங்க Dangers பார்ட்டியாம்... பய புள்ளையளுக்கு சனி மாற்றம் சரியில்ல போல..


Ordered by tech expert rank. View by radiation level


நாட்டாமை Please STOP ப்பு

நல்லா கெளப்புறாரு பீதிய....

நடிக்க வந்ததிலிருந்தே ஒஸ்கர் விருது மீது எனக்கு பெரிய கனவு இருந்தது. (நல்லா கனவு காணுங்க யாரு வேணாண்ணு சொன்னது)

எப்படியாவது ஒஸ்கர் விருதினை வெல்ல வேண்டும். அதற்கான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று. (நல்லா தேர்ந்தெடுங்க 1977, ஜக்குபாய் மாதிரி)

நம்ம ஊர் ரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் அந்த விருதினை வென்றதும் எனது நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. ரசூல் பூக்குட்டிகூட என்னிடம், 'உங்க ஸ்கிரீன் பிரசன்ஸ் சூப்பரா இருக்கு. நீங்க பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் நடிக்கலாம்' என்றார்.

இப்போது நான் பாலிவுட் படமும் பண்ணுகிறேன். ஹாலிவுட்டிலும் வாய்ப்புகள் வந்தால் (முதல்ல வாய்ப்பு வரட்டும்) பண்ணுவேன். நிச்சயம் ஒஸ்கர் வெல்வேன்.... ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா........

ஏன்... நமது ரஜினி, கமல் போன்றவர்களும் ஒஸ்கர் வெல்லலாம்.

Mr நாட்டாமை Please STOP ப்பு...இதென்ன சின்னப்புள்ளத்தமா இருக்கு....

ரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் Hollywood படம் ஒன்றில அமெரிக்க காரன விட திறைமைசாலியா Perform பண்ணி ஒஸ்கார் வாங்கியிருக்காங்க, ஆனா நீங்க என்னடான்னா.. ஒஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தான் அந்த விருதினை கொடுக்கிற மாதிரியும், ஏதோ பொடி நடையாபோய் அந்த விருத வாங்கிட்டு வாற மாதிரியும் கத விடுறீங்க....

ஒஸ்கார் அமெரிக்க படங்களுக்கு, அமெரிக்கன் கொடுக்கிற விருது... இதத்தான் கமல் காலா காலமா செல்லிக் கொண்டு வாறாரு... இந்திய படங்களுக்கு பெரிய விருது, இந்திய தேசிய விருது அத முதல்ல வாங்க try பண்ணலாமே...

ஏப்பு தரைய விட்டுப்புட்டு ஆகாயத்தில போய் விவசாயம் பண்ண கணவு கண்டுக்கிட்டு... எங்களுக்கும் பீதிய கௌப்புறீங்க.....

Mr Sarath you are a good and handsome hero.... mean time don't imagine un wanted things.....

Chocolate ரே Box சா இருந்தா எப்புடி

Box க்குள்ள Chocolate இருக்கலாம் ஆனா Chocolate ரே Box சா இருந்தா எப்புடி..

தம்பிக்கு நொந்த ஊரு

தம்பிக்கு எந்த ஊரு



ஐயோ என்ன காப்பாத்துங்க





ஐயோ காப்பாத்துங்க


ஐயோ என்ன காப்பாத்துங்க





ஐயோ என்ன காப்பாத்துங்க


ஐயோ என்ன காப்பாத்துங்கங்ங்ங்ங்.........

என்ன மூச்சு பேச்ச காணல்ல..... முடிஞ்சு போச்சா....



என்பா தம்பிக்கு நொந்த ஊரு பார்த்துட்டு மட்சுக்கு வந்தநீ....

படத்துல ட்விஸ்ட் இருக்கும், ஆனா ட்விஸ்ட்ல பார்த்த படம் என்றா இது தாண்ட சாமி

நிச்சயம் தம்பிக்கு நொந்த ஊரு தாண்டியோவ்....

சுளையா கணக்கு பண்ண ஆரம்பிச்சிட்றாரு

மகளீர் இட ஒதுக்கீடு பற்றி கருணாநிதியின் கணக்கு ....
இடஒதுக்கீடு என்பது ஒரு பழத்தைப் போன்றது. அந்த பழத்தினுடைய ஒரு சுளையை எடுத்துச் சாப்பிடுவதுதான் உள்ஒதுக்கீடு. (ஆரம்பிச்சிட்டாரு)  இப்போது நமக்கு பழம் கிடைத்திருக்கிறது. (நமக்கு என்றா அவருக்கு) மகிழ்ச்சி அடைவோம். இனி யார் யாருக்கு எத்தனை சுளைகள் என்பது பற்றி தேவைப்படும்போது முடிவு செய்வோம் (ஆக்கா கணக்கு பண்ணிட்டாரு) என்று கூறியுள்ளார் முதல்வர்.

இதேபோல மசோதா நிறைவேறியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அவர் தந்தி ( ஏன்பா இலங்கை பிரச்சின முடிஞ்சு போச்சு எண்டு யாரவது சொல்லுங்கப்பா, மனுஷன் தந்தி அடிக்கிறதா நிப்பாட்டட்டும் ) அனுப்பியுள்ளார்.

இப்ப என்னடாண்டடா குடும்பத்துக்கு எத்தனை சுளை தேவைப்படும் என்று நீங்களே கணக்கு பாருங்க...


உலகின் கவனத்தை ஈர்த்தவை - March 08, 2010

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா




ஒவ்வொரு குழந்தையையும் பத்து மாதம் கருவறையில் சுமந்து, இவ் உலகத்தைப் காட்டுபவள் தாய் என்னும் பெண்

sivany.blogspot.com உலக பெண்களுக்கு தனது அனைத்துலக பெண்கள் தின வாழ்த்துக்களைச் தெரிவித்துக் கொள்கின்றது.

இன்றைய இந்த தினத்தில் உலகின் கவனத்தை ஈர்த்தவை....

கதரின் பிக்லோ, பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் சிறந்த இயக்குநருக்கான ஒஸ்கர் விருதினைப் பெற்றுள்ளார் .



ஒஸ்கர் வரலாற்றில் சிறந்த இயக்குநருக்கான விருதினைப் பெற்ற முதல் பெண் கதரின் பிக்லோதான் என்பது, பெண்கள் தினமான இன்று அனைத்து பெண்களையும் பெருமைப்படுத்தும் ஓர் விடயமாகும்.

சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த படத்துக்கான விருதுகள் அவதாருக்கே கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்த நிலையில், அவை தி ஹர்ட் லொக்கருக்கு கிடைத்தது பார்வையாளர்களை வியக்க வைத்தது.

இதேவேளை, ஜேம்ஸ் கேமரூன் முகத்தில் விருது கிடைக்காத அந்த ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது! (நீங்கதானே முன்ன சொன்னீங்க கதரீன் விருதுக்கு பெருத்தமான நபர் தான் என்று... இப்ப என்ன...பெருமைப்படுங்க உங்க முன்னாள் மனைவியும் இன்னாள் நன்பியும் தானே..)

அடுத்தது...

முற்று முழுதாக பெண்களால் இயக்கப்பட்ட விமானமொன்று இன்றைய தினம் சென்னையிலிருந்து கொழும்பிற்குப் பறந்து வரலாற்றில் சிறப்பு பதிவை மேற்கொண்டுள்ளது.

பிரதான விமானி தீபா மேத்தா, உதவி விமானி சோனியா ஜெயின், பணிப்பெண்கள் ராஜானி, பிருந்தா, தன்யா பிரசன்னா, யாமினி ஆகியோரடங்கிய இந்தக் குழுவினர் இன்று மதியம் 12. 30இற்கு சென்னையிலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தை இயக்கியதாகவும் இந்த விமானத்தில் 141 பயணிகள் இருந்ததாகவும் தெரியவருகின்றது.

சற்று ஏமாற்றமான விஷயம்.....


சர்வதேச மகளிர் தினமான இன்று இந்தியாவில் பெண்களுக்கு 33.33 வீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்நது. இருந்தாலும் அது பல குழப்பங்களுக்கு மத்தியில் அதற்கான வாகெடுப்பு நாளை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் சோனியா காந்திக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்தி... (இருக்காதா பின்ன)

82வது ஒஸ்கார் விருதுகள் (March 07,2010)

82வது ஒஸ்கார் விருதுகள் (March 07,2010)

Kathryn Bigelow (James Cameroon's ex wife) இன் The Hurt Locker சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் உட்பட, 6 ஒஸ்கார் விருதுகளைப்பெற்றுள்ளது. சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கு ஒஸ்கார் விருது பெறும் முதல் பெண்ணாக Kathryn Bigelow தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

Best Picture
Movie: The Hurt Locker
Kathryn Bigelow, Mark Boal, Nicolas Chartier and Greg Shapiro


Actor in a Leading Role

Jeff Bridges

Movie: Crazy Heart



Actor in a Supporting Role

Christoph Waltz

Movie: Inglourious Basterds



Actress in a Leading Role

Sandra Bullock
Movie:The Blind Side


Actress in a Supporting Role

Mo'Nique

Movie: Precious: Based on the Novel 'Push' by Sapphire


Animated Film Feature

Movie: Up

Pete Docter
Art Direction

Movie: Avatar

Rick Carter and Robert Stromberg (Art Direction); Kim Sinclair (Set Decoration)
Cinematography

Movie: Avatar

Mauro Fiore
Costume Design

Movie: The Young Victoria
Sandy Powell


Directing

Movie: The Hurt Locker
Kathryn Bigelow


96ல் ஓர் அணி 2010 இல் எதிர் அணி

96ல் ஓர் அணியில் விளையாடி உலகக்கிண்ணத்தை வெண்ற அணி, 2010 இல் எதிர் எதிர் அணியில் களம் இறங்கியுள்ளது.

நீயா நானா?



அதுதான், 96ல் கிரிகற் உலகக்கிண்ணம் வென்ற அணியில் அர்ஜூனா ரணதுங்க, சனத் ஜயசூரிய, ஹசான் திலகரட்ண ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.



நானும் இருக்கேன், எப்பிடியெல்லாம் ஆடுவன் பாரு..


இப்பஇ 2010 இல் சனத் ஆளும் கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் குதித்துள்ளார் (நீங்கள் குதித்த அந்த குளம் ஆழமுங்களாண்னா) அர்ஜூனா, ஹசான் ஆகியோர் சரத் பொன்சேகாவுடன் இணைந்துள்ளனர்.

இதுல வெல்லப்போறது யாரு? போர்ம்மே இல்லாவிட்டாலும் அணியில் தொடர்ந்து இருக்கும், இனிமேலும் தொடர்ந்து இருக்கப்போகும் சனத்தா? இல்ல வெற்றி பெறாமலே வெற்றிக் கிண்ணச் சின்னத்தில் போட்டிபோடும் அர்ஜூனா, ஹசானா?...

இப்படியும் வணக்கம் சொல்லலாம்



இது எங்க ஏரியா... அர்ஜூனா Bowling சனத் Batting ஹசான் Keeper, ஒருவேளை சனத் Ball Miss பண்ணினா Stump ல Out ஆ

இதெல்லாம் ஜெயிச்ச பிறகு ராஜா...

பயபுள்ளய்க கவுத்துப்புட்டாய்க


தலைய புதுப்பிக்க போறாராம் கௌதம்

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை கொடுத்து இருக்கிறேன் என்று கூறுகின்றார் கௌதம்..... உண்மையாவா...இப்பிடியெல்லாம் சொல்லப்படாது...


படம் பார்த்த அத்தனை பேரும், எங்க வாழ்க்கையில் நடந்த மாதிரி இருக்கிறது என்கிறார்கள் (அப்ப பார்க்காதவங்க என்ன மாதிரி..). அத்தோட, இந்த படம் நான் சந்தித்த இரண்டு பேரின் கதை. அவர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் யார்? என்று சொல்ல மாட்டேன். சொன்னால், பிரச்னை ஆகிவிடும். (ஆக இந்தமுறை இங்கிலிஷ் படத்த சுடல்ல... அந்த ரெண்டு பேருக்கும் இந்த விசயம் தெரியுமோ....)

அந்த காதலர்களின் கதைக்குள், என் கற்பனையையும் சேர்த்து படமாக்கி இருக்கிறேன்.

என் அடுத்த படத்தில் அஜீத் நாயகன் (அட நம்ம கொல சீ.. தல) தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். அதையடுத்து, சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் படத்தை இயக்குகிறேன்.

ஹாரீஸ் ஜெயராஜுடன் மீண்டும் இணையும் எண்ணம் இல்லை. (அப்ப விஜய் TV Award Function ல பொய் சொல்லியிருக்கிறிங்க ரெண்டு பேரும்)

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு வேறு மாதிரி தெரிந்தது போல், என் அடுத்த படத்தில் வேறு ஒரு அஜீத் வெளிப்படுவார் என்றார். (பார்த்து படம் கொலையில முடியப்போகுது, ஏற்கனவே நாங்க ஆழ்வார்லயே வேற அஜித்தெல்லாம் பார்த்தாச்சி பார்த்தாச்சி)

கதவைத்திற கமாரா வரும்


'கதவைத் திற காற்று வரும்' என்ற நித்தியானந்தம் சூவாமிக்கு... கதவைத்திற கமாரா வரும் என்று தெரியாமல் போய்விட்டதே... அய்யோ பாவம்...

இவரை நிஜ சாமியார் என்று நம்பி தொலைக்காட்சிகளும் சஞ்கிகைகளும் எதோ விவேகானந்தர் ரேஞ்சுக்கு பில்டப் குடுத்தாய்க...இப்ப அவிங்களே அவிழ்த்து Sorry அவிட்டு விட்டாய்க...

இது ஒருபக்கம் இருக்க, அந்தாள நம்பித்திரிந்த கூட்டத்திற்கு சுவாமி வச்சாருல்ல ஆப்பு..

32 வயது ஆசாமிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள,. 33 நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள், அப்பவே யோசிச்சிருக்கனும் இது எங்கயோ பிழைக்கப்போகுது என்று..

'உலகின் ஆன்மீக ஒளி நானே' என்று கூறி வந்த நித்யானந்தா. அமெரிக்க இந்துப் பல்கலைக் கழகத்துக்கு தலைவர் வேற....

இப்ப எல்லாக் குட்டும் அம்பலமாக சாமி ஹரித்வாருக்கு சென்று தலைமறைவு... இது தேவையா Mr.நித்து..

இதெல்லாம் இருக்க SUN TVக்கு ஒரு குட்டு.. R என்ற முதல் எழுத்தைக் கொண்ட நடிகை என்றால்.. சாதாரண ரசிகன் R என்ற முதல் எழுத்துக் கொண்ட எல்லா நடிகையையும் அல்லவா சந்தேகப்பபட்டிருப்பான். ஏன் அய்யா வீணா பொம்பளங்க பாவத்த தேடிக் கொள்றீங்க..

அமெரிக்காவிலே


பாரு கொடுமைய

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More