இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், கேட் திருமணம் பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்காண மக்கள் சூழ்ந்திருக்க நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் கேட்டின் ஆடையைப் பார்த்தவுடன் சில கிறிஸ்தவ மணமகள் ஆடைகளைப் பார்க்க மனம் தூண்டியது..இதோ சில ஆடையமைப்புக்கள்..
கேட்டின் ஆடையமைப்பு