மருதானி அழகைத் தருவது மட்டுமல்ல.. மிகுந்த மருத்துவ குணம் கொண்டதும் கூட. முன்பெல்லாம் நகங்களைச் சுற்றி மருதானி போடுவது அழகான விடயமாக இருந்தது...பின்பு நகச் சாயங்களைப் (Nail Polish) பூசும் வழக்கமே அதிகமாக இருந்து வந்தது, இன்றும் இருக்கின்றது. ஆனால் Mehndi எனப்படும் இந்த மருதானியை அழகான டிசைன்களில் கை, கால்களில் பூசும் வழக்கம் அரேபிய பெண்கள் மற்றும் வட இந்திய பெண்களிடம் அதிகமாக காணப்பட்டது எனலாம். பிற்காலங்களில் இந்த நடைமுறை பலரிடம் காணப்படுகின்றது. இன்று மெஹந்தி பூசுவது என்பது திருமணங்களின் முக்கிய சடங்ககுளில் ஒன்றாக உள்ளது. எனவே இதன் டிசைன்களும் அழகழகாக மாறிக்கொண்டே இருக்கின்றன.. இதோ சில மெஹந்தி டிசைன்கள்.....