Saree Blouses

Some beautiful saree blouses

Christian Bridal Dress

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், கேட் திருமணம் பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்காண மக்கள் சூழ்ந்திருக்க நடைபெற்று முடிந்துள்ளது.

SIVANY Designer Sarees

Designer Sarees

Indian Fashion Dress

பெண்கள் அணியும் ஆடைகளில் பஞ்சாபி, சுடிதார், சல்வார், அனார்க்கலி, மசக்கலி என்று பல வடிகங்களில் காணப்படும் ஆடையை பொதுவாக சல்வார் கமிஸ் என்று சொல்வோம். இதோ சில அழகிய சல்வார் கமிஸ்கள் உங்களுக்காக....

Fashion

Fashion என்பது என்ன? ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-நாளை என்பது இந்த Fashionக்கு மிகச்சரியாகப் பொருந்தும். ஆனால் சில Fashion முறைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில்

அல்கா அஜித்

விஜய் தொலைக்காட்சியின் Super Singer Junior 2 இல் சிறப்பாக பாடித் தனது திறமையை வெளிப்படுத்தும் அல்கா அஜித்பாடிய ஐயப்பன் சன்நிதி என்னும் இசைத்தொகுப்பில் 'பந்தள பிரபு' மலயாளப்பாடல் மிகவும் அருமையாக இருக்கின்றது.......அதை நீங்களும் கேட்டு ரசிக்க இதோ....

Song By Alka Ajith

பெப்ரவரி 29, 2010

பெப்ரவரி 29 இல் பிறந்தவர்களுக்கு இந்த வருடம் பிறந்த தினம் வராது அவர்களுக்கு எமது வாழ்துக்கள்


பெப்ரவரி 29ல் பிறந்த இந்த இரண்டு பிரபல்யங்களும் ஒரே காலப்பகுதியில் இந்தியாவின் பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக இருந்திருக்க வேண்டியவர்கள், ஆனால் அது நடைபெறவில்லை..


மொரார்ஜி தேசாய்
6வது இந்தியப் பிரதமர் (1977-1979)

பிறப்பு: பிப்ரவரி 29, 1896, பாதிலி, மும்பை
இறப்பு: ஏப்ரல் 10, 1995


ருக்மிணி தேவி அருண்டேல்

நடனக் கலைஞர்
பிறப்பு: பெப்ரவரி 29, 1904, மதுரை
இறப்பு: பெப்ரவரி 24, 1986

கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியினை நிறுவியவர் சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு, பரதநாட்டியம் என்ற பெயரிட்டு பலரும் பரவலாக பயில முனைப்புடன் செயல்பட்டவர். 1977ஆம் ஆண்டு, மொரார்ஜி தேசாய், இவரை இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தப் போது அதை மறுத்தார்.

ஓம் சச்சினே நமக

சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்தாலும் அடித்தார் ஆளாளுக்கு சச்சினை புகழ்து தள்ளுகிறார்கள்...


இரண்டு நாட்களுக்கு முன்னர் கவஸ்கர்; சச்சின்  நிகழ்த்தியுள்ள உலக சாதனையைப் பார்த்ததும் அவரது காலைத் தொட்டு கும்பிட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது என்று ரொம்பவே உணர்ச்சிசப்பட்டுள்ளார்.

இப்ப இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த்; சச்சின்  டெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடவுள் என்று புளகாங்கிதப்பட்டு கூறியுள்ளார்

உண்மையில் சச்சின் டெண்டுல்கரின் தொடர் சாதனைகளுக்கு, அவரது பணிவும், தன்னம்பிக்கையும், ஆர்வமும் தான் காரணம்.

ஆனால் போகிற போக்கில் அவரை சச்சின் சுவாமியாக மாற்றி கோவில் கட்டி குப்பாபிஷேகம் நடத்தி விடுவார்கள் போல் அல்லவா இருக்கின்றது.?

Please  சச்சின் அடிக்கிறத இன்னும் கொஞ்ச நாளைக்கு நாங்கள் எல்லாம் பார்க்கணும்

வன்கூவர் ஒலிம்பிக்ஸில் இந்திய நடனம்


வன்கூவரில் நடந்து கொண்டிருக்கும் குளிர்கால ஒலிப்பிக் 2010 இல் நேற்றுமுன்தினம் நடந்த ஐஸ் நடனத்தில் (Ice Dance) கனேடிய ஜோடி தங்கப்பதக்கம் வென்றது. வெள்ளிப் பதக்கம் அமெரிக்க ஜோடிக்கு கிடைத்தது. இதில் முக்கிமான விடம் என்னவென்றால், வெள்ளிப் பதக்கம் வென்ற அமெரிக்க ஜோடி தங்களது போட்டியின் ஒரு சுற்றில் ஹிந்திப் பாடல்களை தெரிந்தெடுத்து அதற்கு நடனம் ஆடியது அற்புதமாக இருந்தது என்று சொல்வதிலும் பார்க்க மிகப் பிரமாண்டமாக இருந்தது என்று சொல்லலாம்.


ஆட்டத்தில் தொடரும் ஜோடி இந்தியன் கிராமிய நடனம் (Folk Dance)ஆடப்போகின்றார்கள் என்று அறிவித்தல் வந்த பின்பு, அந்த ஜோடி உண்மையில் தேவதாஸ் ஹிந்தித் திரைப்பரட்தில் இருந்து ஷிரேயா ஹோசலின் இரண்டு பாடல்களுக்கு பரத நாட்டிய அசைவுகளைப் போல் ஆடியது, கிராபிக்ஸ்சா அல்லது நிஜமா என்று நம்ப முடியாமல் இருந்நது. மற்றுமொரு சிறப்பம்சம் அந்த அமெரிக்க ஜோடி இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஆடைகளை அணிந்திருந்தது. சரி சரி இன்னம் நான் ஒன்றும் விளக்கம் செல்லவில்ல நீங்களே வீடியோவை பாருங்க...
Video

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More