Saree Blouses

Some beautiful saree blouses

Christian Bridal Dress

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், கேட் திருமணம் பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்காண மக்கள் சூழ்ந்திருக்க நடைபெற்று முடிந்துள்ளது.

SIVANY Designer Sarees

Designer Sarees

Indian Fashion Dress

பெண்கள் அணியும் ஆடைகளில் பஞ்சாபி, சுடிதார், சல்வார், அனார்க்கலி, மசக்கலி என்று பல வடிகங்களில் காணப்படும் ஆடையை பொதுவாக சல்வார் கமிஸ் என்று சொல்வோம். இதோ சில அழகிய சல்வார் கமிஸ்கள் உங்களுக்காக....

Fashion

Fashion என்பது என்ன? ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-நாளை என்பது இந்த Fashionக்கு மிகச்சரியாகப் பொருந்தும். ஆனால் சில Fashion முறைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில்

Back Open Saree Blouse

பொதுவாக நாம் தைக்கும் Front Open Saree Blouse ஐ பார்க்கிலும் Back Open Saree Blouse தான் Designer Sareeக்கு மிகவும் அoகாக இருக்கும். ஏனெனில் எல்லா Designer Sareeக்கும் Chest பகுதியில் வேலைப்பாடு இருப்பதில்லை. எனவே Front Open Saree Blouse இருந்தால் Hang பண்ணி உடுத்தும் போது Front Open Saree Blouse இன் Open பகுதி தெரிவது அந்தரமாக இருக்கும் . இதற்கு Back Open Saree Blouse நன்றாக இருக்கும்.

ரீதிகௌளை

திரையிசையில் மோகனம், கல்யாணி, ஹிந்தோளம் போன்ற ராகங்களைப் போன்று அல்லாமல் இந்த ரீதிகௌளையில் குறைந்தளவு பாடல்களே வந்துள்ளன. அந்த வகையில் அண்மையில் ரீதிகௌளை ராகத்தில் வெளிவந்த மிகவும் பிரபலமான பாடல்

சுப்பிரமணிய புரம் - கண்கள் இரெண்டால் பாடல்

இது மிகவும் அருமையானா ராகம் . கர்நாடக சங்கீதத்தில் ரீதிகௌளை ராகம் ஒரு ஜன்னிய ராகமாகும். ஜன்னிய இராகங்கள் என்பது கருநாடக இசையில் மேளகர்த்தா இராகங்கள் என அழைக்கப்படும் ஜனக இராகங்களிலிருந்து பிறந்தவை. இவை பிறந்த இராகம் அல்லது சேய் இரகம் என்றும் அழைக்கப்படுகின்றன. பண்டைத் தமிழிசையில் இதற்கு திறம் என்றும் பெயர்.

முதல்வன் படத்தில் அழகான ராட்சசியே பாடல்.....

ரீதிகௌளை ராகம் மேளகர்த்தா ராகங்களில் ஒன்றான கரகரபிரியா ராகத்திலிருந்து பிறந்த சேய்ராகங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. எந்த நேரத்திலும் ரசிக்ககூடிய தன்மை கொண்டதாக காணப்படுகிள்றது இந்த ரீதிகௌளை ராகம்.

தம்பி - சுடும நிலவு சுடாத சூரியன்.......

பூந்தோட்டம் படம்- மீட்டாத ஒரு வீணை.....

ஒரு ஓடை நதியாகிறது படத்தில் தலையை குனியும் தாமரையே.......

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More