Saree Blouses

Some beautiful saree blouses

Christian Bridal Dress

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், கேட் திருமணம் பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்காண மக்கள் சூழ்ந்திருக்க நடைபெற்று முடிந்துள்ளது.

SIVANY Designer Sarees

Designer Sarees

Indian Fashion Dress

பெண்கள் அணியும் ஆடைகளில் பஞ்சாபி, சுடிதார், சல்வார், அனார்க்கலி, மசக்கலி என்று பல வடிகங்களில் காணப்படும் ஆடையை பொதுவாக சல்வார் கமிஸ் என்று சொல்வோம். இதோ சில அழகிய சல்வார் கமிஸ்கள் உங்களுக்காக....

Fashion

Fashion என்பது என்ன? ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-நாளை என்பது இந்த Fashionக்கு மிகச்சரியாகப் பொருந்தும். ஆனால் சில Fashion முறைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில்

Showing posts with label Fashion. Show all posts
Showing posts with label Fashion. Show all posts

Creative Idea

சில விடயங்களைப் பார்க்கும் போதுதான் "அட" என்ற எண்ணத்தை எம்முள் ஏற்படுத்தும். அதுவும் நாளார்ந்தம் நாம் பார்க்கும் பொருட்களைக் கொண்டு அவற்றை வேறு விடயங்களில் சிறப்பாக பயன்படுத்தியிருந்தால்  ஏன் இந்த Idea எல்லாம் எமக்கு வரவில்லை என்ற கேள்வி மனதினுள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இங்கே தரப்படும் படங்களைப் பார்த்தால் எமக்குள் அந்தக் கேள்வி எழுவது நிச்சயம்.












அழகிய ஆடைவடிவமைப்பு


இந்தியாவின் பிரபல ஆடைவடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ராவின்  (  )அழகிய ஆடையில் ஒயிலாக உலக அழகி ஐஸ்வரியா ராய் பச்சன்.

Scarf அணியும் Style


குளிரிலிருந்து பாதுகாக்கவோ அல்லது Style லுக்காகவோ Scarf /Shawl அணியும் பழக்கம் எம்மில் பலருக்கு  இருக்கும். அவ்வாறு அணியும் Scarf ஐ எத்தனை பேர் இப்படி Style ஆக, விதம் விதமாக அணிந்திருப்போம்???? 


Party Wear Dress for Women - 2014



திருமண வைபவங்கள், கொண்டாட்டங்கள், விழா நிகழ்வுகளுக்கு அணியக்கூடிய 2014ஆம் ஆண்டிற்கான பெண்களுக்கான அழகிய ஆடைகள் சில. இவை கனீஷா ஆடைவடிவமைப்பு நிறுவனத்தின் அழகிய ஆடைகள். அதிகமான பொலிவூட் நடிகைகள் விரும்பி அணியும் ஆடைகளாகவும் இவர்களின் ஆடைகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

















Easy Nail Art Designs - இலகு நக அலங்காரம்

நகம் வளர்க்க சிலருக்குப் பிடிக்கும். சிலருக்கு அந்தப் பொறுமை இருக்காது??? வெட்டி விடுவார்கள் இல்லாவிட்டால் கடித்து துப்பிவிடுவார்கள்???? அதற்கு இருக்கவே இருக்கிறது டென்ஷன். ஆனால் இதனையும் மீறி நகத்தை வளர்த்து அழகுபடுத்துவராக இருந்தாலோ இல்லை இருக்கும் நகத்தை வைத்து அழகு படுத்த விரும்பினால் கீழே உள்ள படங்களை வைத்து நீங்களே உங்கள் நகங்களை அழகுபடுத்திக் கொள்ளலாம். இதற்கு உங்களிடம் தேவையான வண்ணங்களில் நகப் பூச்சுக்களும் (Nail Polish) பற்குத்திக் குச்சி (Toothpick) போன்ற ஏதாவாது உங்கள் நகங்களுக்கு ஆபத்து விளைவிக்காத பொருள் இருந்தால் போதும் நீங்களே இந்த டிசைன்களைப் பார்த்த மாத்திரத்திலேயே போட்டு விடலாம்.

















Waterfall Hair Style - நீர்வீழ்ச்சி தலைமுடி அலங்காரம்

தலையில் ஒரு நீர்வீழ்ச்சி. என்னடா இது என்று தானே யோசிக்கிறீங்க. தலைமுடி அலங்காரம் ஒன்றைப்பற்றிப் பார்க்கலாம். Waterfall Hair Style என்பதுதான் அது. தலைமுடியை பலவிதமாக அலங்கரிக்க எம்மில் பலருக்குப் பிடிக்கும் . இந்த Waterfall Hair Style இலகுவாக செய்யக்கூடியது. அழகாகவும் இருக்கும்.     
சிறுமிகள் முதல் இளவயது பெண்கள் வரை பலருக்கும் அழகு கொடுக்கும். குறிப்பாக நீட்ட தலைமுடி கொண்டவர்களுக்கு மிக அழகாக இருக்கும் . காணொளியைப் பார்த்து நீங்களும் இலகுவாக பழகிக்கொள்ளலாம். இனி உங்கள் தலையிலும் நீர்வீழ்ச்சி....







Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More