தலையில் ஒரு நீர்வீழ்ச்சி. என்னடா இது என்று தானே யோசிக்கிறீங்க. தலைமுடி அலங்காரம் ஒன்றைப்பற்றிப் பார்க்கலாம். Waterfall Hair Style என்பதுதான் அது. தலைமுடியை பலவிதமாக அலங்கரிக்க எம்மில் பலருக்குப் பிடிக்கும் . இந்த Waterfall Hair Style இலகுவாக செய்யக்கூடியது. அழகாகவும் இருக்கும்.
சிறுமிகள் முதல் இளவயது பெண்கள் வரை பலருக்கும் அழகு கொடுக்கும். குறிப்பாக நீட்ட தலைமுடி கொண்டவர்களுக்கு மிக அழகாக இருக்கும் . காணொளியைப் பார்த்து நீங்களும் இலகுவாக பழகிக்கொள்ளலாம். இனி உங்கள் தலையிலும் நீர்வீழ்ச்சி....