பெண்கள் அதிகமாக விரும்பி அணியும் ஆடைவகைகளில் அனார்க்கலி சுடிதார் மிகப் பிரபல்யமானது. இது காலமாற்றத்திற்கேற்ப பலவிதமாக மாறிவருகின்றன. இங்கு தரப்படும் படங்கள் நடாஷா ஆடைவடிவமைப்பு நிறுவனத்தின் ( Natasha Couture ) அனார்க்கலி ஆடைவகைகள் (Anarkali Suits Collection ) 2013/14 இற்கான வடிவங்கள்.
ஆள் பாதி ஆடைபாதி என்பதற்கிணங்க நடிகை சோனாலி பந்ரேயின் ( Sonali Bandre )அழகோடு ஆடையும் சேர்ந்து மிளிர்கின்றது. Natasha Couture இன் தயாரிப்புக்களை இணையத்தளத்தில் சென்று www.natashacouture.com பெற்றுக்கொள்ளலாம். அத்தோடு Bridal Dresses, Lehenga, Sarees, Party Wear, Anarkali Dresses என இன்னும் பல தெரிவுகளையும் நீங்களும் பெற்றுக்கொள்ளலாம்.