Saree Blouses

Some beautiful saree blouses

Christian Bridal Dress

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், கேட் திருமணம் பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்காண மக்கள் சூழ்ந்திருக்க நடைபெற்று முடிந்துள்ளது.

SIVANY Designer Sarees

Designer Sarees

Indian Fashion Dress

பெண்கள் அணியும் ஆடைகளில் பஞ்சாபி, சுடிதார், சல்வார், அனார்க்கலி, மசக்கலி என்று பல வடிகங்களில் காணப்படும் ஆடையை பொதுவாக சல்வார் கமிஸ் என்று சொல்வோம். இதோ சில அழகிய சல்வார் கமிஸ்கள் உங்களுக்காக....

Fashion

Fashion என்பது என்ன? ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-நாளை என்பது இந்த Fashionக்கு மிகச்சரியாகப் பொருந்தும். ஆனால் சில Fashion முறைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில்

Showing posts with label Beauty. Show all posts
Showing posts with label Beauty. Show all posts

Easy Nail Art Designs - இலகு நக அலங்காரம்

நகம் வளர்க்க சிலருக்குப் பிடிக்கும். சிலருக்கு அந்தப் பொறுமை இருக்காது??? வெட்டி விடுவார்கள் இல்லாவிட்டால் கடித்து துப்பிவிடுவார்கள்???? அதற்கு இருக்கவே இருக்கிறது டென்ஷன். ஆனால் இதனையும் மீறி நகத்தை வளர்த்து அழகுபடுத்துவராக இருந்தாலோ இல்லை இருக்கும் நகத்தை வைத்து அழகு படுத்த விரும்பினால் கீழே உள்ள படங்களை வைத்து நீங்களே உங்கள் நகங்களை அழகுபடுத்திக் கொள்ளலாம். இதற்கு உங்களிடம் தேவையான வண்ணங்களில் நகப் பூச்சுக்களும் (Nail Polish) பற்குத்திக் குச்சி (Toothpick) போன்ற ஏதாவாது உங்கள் நகங்களுக்கு ஆபத்து விளைவிக்காத பொருள் இருந்தால் போதும் நீங்களே இந்த டிசைன்களைப் பார்த்த மாத்திரத்திலேயே போட்டு விடலாம்.

















Anarkali Suits Collection - 2013/14 by Natasha Couture

பெண்கள் அதிகமாக விரும்பி அணியும் ஆடைவகைகளில் அனார்க்கலி சுடிதார் மிகப் பிரபல்யமானது. இது காலமாற்றத்திற்கேற்ப பலவிதமாக மாறிவருகின்றன. இங்கு தரப்படும் படங்கள் நடாஷா ஆடைவடிவமைப்பு நிறுவனத்தின் ( Natasha Couture ) அனார்க்கலி ஆடைவகைகள் (Anarkali Suits Collection ) 2013/14 இற்கான வடிவங்கள். 
ஆள் பாதி ஆடைபாதி என்பதற்கிணங்க நடிகை சோனாலி பந்ரேயின் ( Sonali Bandre )அழகோடு ஆடையும் சேர்ந்து மிளிர்கின்றது. Natasha Couture இன் தயாரிப்புக்களை இணையத்தளத்தில் சென்று  www.natashacouture.com பெற்றுக்கொள்ளலாம். அத்தோடு Bridal Dresses, Lehenga, Sarees, Party Wear, Anarkali Dresses என இன்னும் பல தெரிவுகளையும் நீங்களும் பெற்றுக்கொள்ளலாம்.













அனார்க்கலி ஸ்டைல் - Anarkali Salwar Kameez

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் வயது வித்தியாசமின்றி அணியும் ஆடையாக சுடிதார் அமைந்துள்ளது. இதில் சல்வார் , சுடிதார், பஞ்சாபி என பல வகைகள் உண்டு.  அனார்க்கலி ஸ்டைல் பலருக்கும் பிடித்ததாக இருக்கின்றது.

அதில் சில அழகான 2013/14 ஆம் ஆண்டுகளுக்கான ஸ்டைல்கள் இதோ....

























Hair Design - தலைமுடி அலங்காரம்

தலைமுடி என்பது எம் ஒவ்வொருவருக்கும் விதவிதமான அழகைத் தரும் ஒரு விடயமாக இருக்கின்றது. தலைமுடி இல்லாமல்  மொட்டையடித்து இருக்கும் விதமும் சிலருக்கு அழகுதான். சரி என்ன சொல்ல வாறீங்க என்று கேக்கிறீங்களா...தலைமுடியை எப்படி உதிராம பார்க்கலாம் , இல்லாட்டி எப்படி அழகு படுத்தாலாம் என்றெல்லாம் பலரும் பலவிதமாக இணையத்தளங்களில சொல்லி இருக்கிறாங்க. இன்றைக்கு நாங்க தலைமுடியைக் கொண்டு எப்படி வித்தியாசமா எல்லாம் டிசைன் பண்ணிருக்காங்க என்று பார்க்கலாமா......எப்புடி எல்லாம் வித்தியாசமா யோசிக்கிறாங்க பார்த்தீங்களா.......







Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More