Saree Blouses

Some beautiful saree blouses

Christian Bridal Dress

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், கேட் திருமணம் பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்காண மக்கள் சூழ்ந்திருக்க நடைபெற்று முடிந்துள்ளது.

SIVANY Designer Sarees

Designer Sarees

Indian Fashion Dress

பெண்கள் அணியும் ஆடைகளில் பஞ்சாபி, சுடிதார், சல்வார், அனார்க்கலி, மசக்கலி என்று பல வடிகங்களில் காணப்படும் ஆடையை பொதுவாக சல்வார் கமிஸ் என்று சொல்வோம். இதோ சில அழகிய சல்வார் கமிஸ்கள் உங்களுக்காக....

Fashion

Fashion என்பது என்ன? ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-நாளை என்பது இந்த Fashionக்கு மிகச்சரியாகப் பொருந்தும். ஆனால் சில Fashion முறைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில்

Easy Cup Cake Design


இலகுவான முறையில் இரண்டு நிறங்களைக் கொண்டு அழகழகான பூக்களினைக் கொண்டு Cup Cake Design செய்யும் முறை. இதில் ரோஜா பூ செய்து காட்டப்பட்டுள்ளது. ஆனால் உங்களின் கற்பனையைத் தட்டி விட்டு இதைப்போல் விதவிதமான பூக்களை வடிவமைக்கலாம்... சுவையுடன் அழகும் உங்கள் ஆற்றலும் தெரியவரும்

Party Wear Dress for Women - 2014



திருமண வைபவங்கள், கொண்டாட்டங்கள், விழா நிகழ்வுகளுக்கு அணியக்கூடிய 2014ஆம் ஆண்டிற்கான பெண்களுக்கான அழகிய ஆடைகள் சில. இவை கனீஷா ஆடைவடிவமைப்பு நிறுவனத்தின் அழகிய ஆடைகள். அதிகமான பொலிவூட் நடிகைகள் விரும்பி அணியும் ஆடைகளாகவும் இவர்களின் ஆடைகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

















Easy Nail Art Designs - இலகு நக அலங்காரம்

நகம் வளர்க்க சிலருக்குப் பிடிக்கும். சிலருக்கு அந்தப் பொறுமை இருக்காது??? வெட்டி விடுவார்கள் இல்லாவிட்டால் கடித்து துப்பிவிடுவார்கள்???? அதற்கு இருக்கவே இருக்கிறது டென்ஷன். ஆனால் இதனையும் மீறி நகத்தை வளர்த்து அழகுபடுத்துவராக இருந்தாலோ இல்லை இருக்கும் நகத்தை வைத்து அழகு படுத்த விரும்பினால் கீழே உள்ள படங்களை வைத்து நீங்களே உங்கள் நகங்களை அழகுபடுத்திக் கொள்ளலாம். இதற்கு உங்களிடம் தேவையான வண்ணங்களில் நகப் பூச்சுக்களும் (Nail Polish) பற்குத்திக் குச்சி (Toothpick) போன்ற ஏதாவாது உங்கள் நகங்களுக்கு ஆபத்து விளைவிக்காத பொருள் இருந்தால் போதும் நீங்களே இந்த டிசைன்களைப் பார்த்த மாத்திரத்திலேயே போட்டு விடலாம்.

















Waterfall Hair Style - நீர்வீழ்ச்சி தலைமுடி அலங்காரம்

தலையில் ஒரு நீர்வீழ்ச்சி. என்னடா இது என்று தானே யோசிக்கிறீங்க. தலைமுடி அலங்காரம் ஒன்றைப்பற்றிப் பார்க்கலாம். Waterfall Hair Style என்பதுதான் அது. தலைமுடியை பலவிதமாக அலங்கரிக்க எம்மில் பலருக்குப் பிடிக்கும் . இந்த Waterfall Hair Style இலகுவாக செய்யக்கூடியது. அழகாகவும் இருக்கும்.     
சிறுமிகள் முதல் இளவயது பெண்கள் வரை பலருக்கும் அழகு கொடுக்கும். குறிப்பாக நீட்ட தலைமுடி கொண்டவர்களுக்கு மிக அழகாக இருக்கும் . காணொளியைப் பார்த்து நீங்களும் இலகுவாக பழகிக்கொள்ளலாம். இனி உங்கள் தலையிலும் நீர்வீழ்ச்சி....







Anarkali Suits Collection - 2013/14 by Natasha Couture

பெண்கள் அதிகமாக விரும்பி அணியும் ஆடைவகைகளில் அனார்க்கலி சுடிதார் மிகப் பிரபல்யமானது. இது காலமாற்றத்திற்கேற்ப பலவிதமாக மாறிவருகின்றன. இங்கு தரப்படும் படங்கள் நடாஷா ஆடைவடிவமைப்பு நிறுவனத்தின் ( Natasha Couture ) அனார்க்கலி ஆடைவகைகள் (Anarkali Suits Collection ) 2013/14 இற்கான வடிவங்கள். 
ஆள் பாதி ஆடைபாதி என்பதற்கிணங்க நடிகை சோனாலி பந்ரேயின் ( Sonali Bandre )அழகோடு ஆடையும் சேர்ந்து மிளிர்கின்றது. Natasha Couture இன் தயாரிப்புக்களை இணையத்தளத்தில் சென்று  www.natashacouture.com பெற்றுக்கொள்ளலாம். அத்தோடு Bridal Dresses, Lehenga, Sarees, Party Wear, Anarkali Dresses என இன்னும் பல தெரிவுகளையும் நீங்களும் பெற்றுக்கொள்ளலாம்.













Lehenga Saree - லெகெங்கா புடவைகள்


புடவைகள் பல விதம். பல விதங்களில் இதனை அணியலாம். பல தேவைகளுக்கும் இதனைப் பயன்படுத்தலாம். ஆனால் இந்த புடவை அணிவது என்பது எல்லோருக்கும் கை வந்த கலை அல்ல. இதனாலேயே பல விதங்களில் ரெடிமேட் புடவைகள் இலகுவாக அணியக்கூடிய வகையில் விற்பனையாகின்றன. இவற்றில் இலகுவாக மட்டுமல்ல அழகாகவும் அணியக்கூடிய வகையில் இருக்கும் புடவை வகைகளில் ஒன்றுதான் லெகெங்கா புடவைகள். அவற்றில் சில....




















Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More