தலைமுடி என்பது எம் ஒவ்வொருவருக்கும் விதவிதமான அழகைத் தரும் ஒரு விடயமாக இருக்கின்றது. தலைமுடி இல்லாமல் மொட்டையடித்து இருக்கும் விதமும் சிலருக்கு அழகுதான். சரி என்ன சொல்ல வாறீங்க என்று கேக்கிறீங்களா...தலைமுடியை எப்படி உதிராம பார்க்கலாம் , இல்லாட்டி எப்படி அழகு படுத்தாலாம் என்றெல்லாம் பலரும் பலவிதமாக இணையத்தளங்களில சொல்லி இருக்கிறாங்க. இன்றைக்கு நாங்க தலைமுடியைக் கொண்டு எப்படி வித்தியாசமா எல்லாம் டிசைன் பண்ணிருக்காங்க என்று பார்க்கலாமா......எப்புடி எல்லாம் வித்தியாசமா யோசிக்கிறாங்க பார்த்தீங்களா.......