Scarf அணியும் Style


குளிரிலிருந்து பாதுகாக்கவோ அல்லது Style லுக்காவோ Scarf /Shawl அணியும் பழக்கம் எம்மில் பலருக்கு  இருக்கும். அவ்வாறு அணியும் Scarf ஐ எத்தனை பேர் இப்படி Style ஆக, விதம் விதமாக அணிந்திருப்போம்???? 


Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More