சில விடயங்களைப் பார்க்கும் போதுதான் "அட" என்ற எண்ணத்தை எம்முள் ஏற்படுத்தும். அதுவும் நாளார்ந்தம் நாம் பார்க்கும் பொருட்களைக் கொண்டு அவற்றை வேறு விடயங்களில் சிறப்பாக பயன்படுத்தியிருந்தால் ஏன் இந்த Idea எல்லாம் எமக்கு வரவில்லை என்ற கேள்வி மனதினுள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இங்கே தரப்படும் படங்களைப் பார்த்தால் எமக்குள் அந்தக் கேள்வி எழுவது நிச்சயம்.