மகளீர் இட ஒதுக்கீடு பற்றி கருணாநிதியின் கணக்கு ....
இடஒதுக்கீடு என்பது ஒரு பழத்தைப் போன்றது. அந்த பழத்தினுடைய ஒரு சுளையை எடுத்துச் சாப்பிடுவதுதான் உள்ஒதுக்கீடு. (ஆரம்பிச்சிட்டாரு) இப்போது நமக்கு பழம் கிடைத்திருக்கிறது. (நமக்கு என்றா அவருக்கு) மகிழ்ச்சி அடைவோம். இனி யார் யாருக்கு எத்தனை சுளைகள் என்பது பற்றி தேவைப்படும்போது முடிவு செய்வோம் (ஆக்கா கணக்கு பண்ணிட்டாரு) என்று கூறியுள்ளார் முதல்வர்.
இதேபோல மசோதா நிறைவேறியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அவர் தந்தி ( ஏன்பா இலங்கை பிரச்சின முடிஞ்சு போச்சு எண்டு யாரவது சொல்லுங்கப்பா, மனுஷன் தந்தி அடிக்கிறதா நிப்பாட்டட்டும் ) அனுப்பியுள்ளார்.
இப்ப என்னடாண்டடா குடும்பத்துக்கு எத்தனை சுளை தேவைப்படும் என்று நீங்களே கணக்கு பாருங்க...