'கதவைத் திற காற்று வரும்' என்ற நித்தியானந்தம் சூவாமிக்கு... கதவைத்திற கமாரா வரும் என்று தெரியாமல் போய்விட்டதே... அய்யோ பாவம்...
இவரை நிஜ சாமியார் என்று நம்பி தொலைக்காட்சிகளும் சஞ்கிகைகளும் எதோ விவேகானந்தர் ரேஞ்சுக்கு பில்டப் குடுத்தாய்க...இப்ப அவிங்களே அவிழ்த்து Sorry அவிட்டு விட்டாய்க...
இது ஒருபக்கம் இருக்க, அந்தாள நம்பித்திரிந்த கூட்டத்திற்கு சுவாமி வச்சாருல்ல ஆப்பு..
32 வயது ஆசாமிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள,. 33 நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள், அப்பவே யோசிச்சிருக்கனும் இது எங்கயோ பிழைக்கப்போகுது என்று..
'உலகின் ஆன்மீக ஒளி நானே' என்று கூறி வந்த நித்யானந்தா. அமெரிக்க இந்துப் பல்கலைக் கழகத்துக்கு தலைவர் வேற....
இப்ப எல்லாக் குட்டும் அம்பலமாக சாமி ஹரித்வாருக்கு சென்று தலைமறைவு... இது தேவையா Mr.நித்து..
இதெல்லாம் இருக்க SUN TVக்கு ஒரு குட்டு.. R என்ற முதல் எழுத்தைக் கொண்ட நடிகை என்றால்.. சாதாரண ரசிகன் R என்ற முதல் எழுத்துக் கொண்ட எல்லா நடிகையையும் அல்லவா சந்தேகப்பபட்டிருப்பான். ஏன் அய்யா வீணா பொம்பளங்க பாவத்த தேடிக் கொள்றீங்க..
அமெரிக்காவிலே
பாரு கொடுமைய
கதவைத்திற கமாரா வரும்
04:27
Sivany