Saree Blouses

Some beautiful saree blouses

Christian Bridal Dress

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், கேட் திருமணம் பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்காண மக்கள் சூழ்ந்திருக்க நடைபெற்று முடிந்துள்ளது.

SIVANY Designer Sarees

Designer Sarees

Indian Fashion Dress

பெண்கள் அணியும் ஆடைகளில் பஞ்சாபி, சுடிதார், சல்வார், அனார்க்கலி, மசக்கலி என்று பல வடிகங்களில் காணப்படும் ஆடையை பொதுவாக சல்வார் கமிஸ் என்று சொல்வோம். இதோ சில அழகிய சல்வார் கமிஸ்கள் உங்களுக்காக....

Fashion

Fashion என்பது என்ன? ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-நாளை என்பது இந்த Fashionக்கு மிகச்சரியாகப் பொருந்தும். ஆனால் சில Fashion முறைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில்

ஆம். என்னால் முடியும்




"எந்தவொரு மிகச்சிறந்த வேலையும் முதலில் முடியாததாகத்தான் இருக்கிறது" இந்தக் கருத்தைக் கூறியவர் வரலாற்று அறிஞர் தோமஸ் கார்வெல். 'முடியும் என்னால் முடியும்' , முடியும் என்று நம்பினால் எதுவும் முடியும்! முடியாதது என்று இங்கு எதுவுமில்லை! எனவே "முடியும்" என்ற மந்திரச் சொல்லை மனதிற்குள் எண்ணியபடி முடியும் என்ற விதையுடன் எதையும் தொடங்கித் தொடர்ந்தால் இந்த பூமிப் பந்தின் கீழ் எதுவும் முடியும்.


தமிழில் மிக அற்புதமான சொல் ... சாதாரண மனிதனையும் சாதனை மனிதனாக மாற்றும் சொல் ....உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் சொல்... மாற்றங்களைப் புரியும் சொல்.. அந்தச் சொல்....

தன்னம்பிக்கை!

இந்தச் சொல்தான் சாதாரண மனிதனிடம் இருந்து சாதனையாளனை உருவாக்குகின்றது!

பழமொழிகள் நாம் இப்பொழுது கொண்டிருக்கும் அர்த்தங்கள் சரியானைவையா?



சேலை கட்டிய மாதரை நம்பாதே...

இந்தப் பழமொழி  பொதுவாக சேலை கட்டிய பெண்களை நம்பாதே என்ற அர்தத்தில் இக்காலத்தில் கூறப்படுகிறது ஆனால் இந்தப் பழமொழியும் அர்த்தமும் காலத்துக்குக் காலம் மருவி மாறிவிட்டது. உண்மையில் இந்தப் பழமொழி எவ்வாறு  இருந்திருக்கின்றது என்றால்:
 'சேல் அகட்டிய மாதரை நம்பாதே'
இதன் பொருள்: (சேல் என்பது மீன்போன்ற கண்கள்) தன் கணவரோடு இருக்கும் போது கண்களை அகட்டி மற்ற ஆடவரைக் பார்க்கும் பெண்களை நம்பாதே என்பதே...

ஆடைகளில் கறை படிந்தால் - Tooth Paste


சாப்பிடும் போது  கறி போன்றவை கொட்டுப் பட்டு ஆடைகளில் கறை படிந்தால் அதனை உடனடியாக பற்பசை- Tooth Paste போட்டுத் தேய்த்துக் கழுவினால் கறை போய்விடும் எனவே கறை விழுந்த இடத்தில் சிறிதளவு Tooth Paste - பற்பசையைப்  இட்டு நன்றாக தேய்த்து சுடுதண்ணீரில் கழுவினால் அந்தக் கறை நீங்கிவிடும். ஆனால் சாயம் போகும் ஆடைகளாக இருந்தால் கவனமாக கழுவவும் ஏனெனில் துணியின் சாயமும் சேர்ந்து நீங்கி அவ்விடத்தில் நிறம் மெல்லியதாக மாறவும் காரணமாகிவிடும்.

பற்களிலிருக்கும் கறையையே போக்குதாம் ஆடைகளில் இருக்கும் கறையைப் போக்காதா என்ன.

அழகிய ஆடைவடிவமைப்பு


இந்தியாவின் பிரபல ஆடைவடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ராவின்  (  )அழகிய ஆடையில் ஒயிலாக உலக அழகி ஐஸ்வரியா ராய் பச்சன்.

Hello Doctor, சுகமான சுமைகள் மற்றும் தாயின் மடியில்...



இன்றைய காலகட்டத்தில் பல தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எவ்வளவு தூரம் மக்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்திருக்கின்றன? என்று  நாம் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.  நல்ல பயனுள்ள, அறிவுபூர்வமான நிகழ்ச்சிகளோடு பொழுது போக்கினைத்தரக்கூடிய நிகழ்ச்சிகளை எத்தனை தமிழ் ஊடகங்கள் தருகின்றன? அண்மையில் YouTube ஊடாக வேந்தர் தொலைக்காட்சியின் (Vendhar TV) நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் பல நிகழ்ச்சிகள் பயனுள்ள தகவல்களைத்தரும் நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. அதில் மருத்துவ ரீதியாக பல சந்தேகங்களைப் போக்கின்றது Hello Doctor நிகழ்ச்சி, மற்றும் புத்தம் புது காலை நிகழ்ச்சியில் வரும் சுகமான சுமைகள் மற்றும் தாயின் மடியில்...







Scarf அணியும் Style


குளிரிலிருந்து பாதுகாக்கவோ அல்லது Style லுக்காகவோ Scarf /Shawl அணியும் பழக்கம் எம்மில் பலருக்கு  இருக்கும். அவ்வாறு அணியும் Scarf ஐ எத்தனை பேர் இப்படி Style ஆக, விதம் விதமாக அணிந்திருப்போம்???? 


Easy Cup Cake Design


இலகுவான முறையில் இரண்டு நிறங்களைக் கொண்டு அழகழகான பூக்களினைக் கொண்டு Cup Cake Design செய்யும் முறை. இதில் ரோஜா பூ செய்து காட்டப்பட்டுள்ளது. ஆனால் உங்களின் கற்பனையைத் தட்டி விட்டு இதைப்போல் விதவிதமான பூக்களை வடிவமைக்கலாம்... சுவையுடன் அழகும் உங்கள் ஆற்றலும் தெரியவரும்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More