சேலை கட்டிய மாதரை நம்பாதே...
இந்தப் பழமொழி பொதுவாக சேலை கட்டிய பெண்களை நம்பாதே என்ற அர்தத்தில் இக்காலத்தில் கூறப்படுகிறது ஆனால் இந்தப் பழமொழியும் அர்த்தமும் காலத்துக்குக் காலம் மருவி மாறிவிட்டது. உண்மையில் இந்தப் பழமொழி எவ்வாறு இருந்திருக்கின்றது என்றால்:
'சேல் அகட்டிய மாதரை நம்பாதே'
இதன் பொருள்: (சேல் என்பது மீன்போன்ற கண்கள்) தன் கணவரோடு இருக்கும் போது கண்களை அகட்டி மற்ற ஆடவரைக் பார்க்கும் பெண்களை நம்பாதே என்பதே...