சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் திட்டமிட்டு உருவாகிக் கொண்டிருக்கும் முதல் மலை நகரமாக புனே அருகில் உள்ள லவாசா (LAVASA) கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்த நகரம் Hindustan Construction Company மூலம் உருவாகி வருகிறது. 2002 ம் ஆண்டு தொடங்கப்பெற்ற இந்த நகரம் 2021 ம்ஆண்டு முழுமை அடையும் என திட்டமிடப் பட்டுள்ளது.
ஏழு மலை தொடரில், 12 நகரங்கள், 25,000 acres (100 km2) பரப்பளவில் அமைய இருக்கின்றன. நான்கு நிலைகளில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. முதல் நிலை 2010 டிசம்பருக்குள் முடிய இருக்கிறது. புனேயிலிருந்து 50 கிமீ, மற்றும் மும்பையிலிருந்து 180 கிமீ தொலைவில் அமைந்துள்ளது
இந்த நகரங்களில் Apollo Hospitals, Hotels and convention centres, University, Symbiosis Education, Hotels Institute of International Business Relations, Education, National School of Hotel Management, Germany, Millenium school education, Spaceworld theme park over 65 acres , Nick Faldo golf academy, Manchester City - Football academy, Hockey Australia - Hockey academy, MGM Studios. என்பன அமைக்கப் பட்டு வருகிறது.