கல்லிலே கலைவண்ணம் கண்டான் என்பது பாடல். அது போல இதனை இலையிலே கலைவண்ணம் கண்டான் எனப் பாடலாம். ஒவ்வொருவரின் சிந்தனை ,புத்தாக்கத் திறன் என்பவை எவ்வளவு வித்தயாசப்படுகின்றன. இதிலுள்ள சாதாணமாக நாம் பார்ககும் இலைகள் எவ்வளவு அழகான உயிரினங்களாக மாறியுள்ளன. அழகு.