- செவ்வாய்க் கிரகத்தில் ஒக்சைட் காணப்படுவதால் செவ்வாய் துருப்பிடித்த கோள் என்றும் அழைக்கப்படுகின்றதாம்.
- எல்லாக் கோள்களும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சுழல வெள்ளி மட்டும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சுழல்கின்றதாம்.
- சந்தன மரத்தில் 16 இனங்கள் இருக்கின்றன.
- சந்தன மரத்தின் பூவுக்கு எந்த வித வாசனையும் இல்லை.
- உலகிலேயே 85 சதவீதமான மக்கள் கடற்கரை அருகில் உள்ள நகரங்களில் வசிக்கும் ஒரே நாடு அவுஸ்திரேலியா.