படித்ததில் பிடித்ததுவாழ்க்கையில் பெருமகிழ்ச்சிகளைத் தேடி ஓடுகின்ற போது நம்மைக் கடந்து செல்லும் சிறு மகிழ்ச்சிகளை அனுபவிக்காமல் விட்டுவிடக்கூடாது. தங்கச் சுரங்கத்தைத் தேடிச்செல்லும் போது ஒரு குண்டுமணியளவு தங்கம் பாதையில் கிடந்தால் அதை எடுக்காமலா செல்வோம்!!!!

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More