Why This Kolaveri Di என்ற 3 திரைப்படப் பாடல் மிகவும் பிரபலமாகியிருக்கும் இந்த வேளையில் பலபேர் பலவித கோணங்களில் கொலவெறி முயற்சி செய்திருக்கிறார்கள். என்னடா இது ஒரே கொலவெறியாப் போச்சு என்று நினைக்கிற நேரத்திலதான் இந்த Montreal Boys இன் கொலவெறி கண்ணுல பட்டுது. கேட்டுப் பார்த்தா மிக நன்றாக இருக்கு இவர்களின் கொலவெறி பாடல்.... பாடல் மட்டுமல்ல காட்சிப்படுத்தப் பட்ட விதமும் நன்றாக இருக்குது. இப்படியான புதிய முயற்சிகளில இளைஞர்கள் கொலவெறியா இறங்கிறது மகிழ்ச்சிதானே...
பாடல் கேட்க, பார்க்க இதுல கிளிக்குங்க: Why This Kolaveri Di