ஸ்ரோபெரி பழ Facial Scrub செய்வதற்கு 2 ஸ்ரோபெரி பழங்களை எடுத்து பசையாக குழைத்து அத்தோடு மண்ணிற சீனி ஒரு தேக்கரண்டியும் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். பின்பு அந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்து கொண்டு கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். இதன் மூலம் முகத்திலுள்ள இறந்த சருமங்களை சீனி அகற்றிவிட ஸ்ரோபெரி பழம் முக சருமத்தை மிகவும் மென்மையானதாக்கும்.